தங்க தேர் – முருகப் பெருமானுக்கு ஒரு தெய்வீக ரதம்

செல்வ முத்து குமர குருபரர் முருகப் பெருமானுக்காக உருவாகும் தங்க தேர் (Thanga Thaer – Golden Chariot) பக்தி, பாரம்பரியம், ஆன்மிகக் கருணையின் ஒரு அழியாத அடையாளம்.

இந்த தெய்வீக தேர், நம் பக்தியும் பாரம்பரியத்தையும் பிரதிபலிக்கும் ஒரு வினோதக்கலையாக, தைப்பூசம், பங்குனி உத்திரம், கந்த சஷ்டி போன்ற முக்கிய திருவிழாக்களில் முருகன், தெய்வானை, வள்ளி தாயார் ஆகியோரை பவனி வருவதற்காக உருவாகுகிறது.

✨ மதுரை அவனியாபுரத்தைச் சேர்ந்த, கலை புகழ்பெற்ற சிற்பி மணிகண்டன் வேலமுதன் அவர்களும் சிற்பி கார்த்திக் அவர்களும் சேர்ந்து உருவாக்கும் தங்க தேர், பக்தியும் ஆலய பாரம்பரியமும் நிறைந்த ஒரு அற்புதக்கலையாக அமையும். நன்றி.